Google கணக்கில் உள்நுழையும் போது, உங்கள் தகவல்கள், செயல்பாடு, பாதுகாப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் உங்களுக்காக Google இன்னும் சிறப்பாக வேலை செய்வதற்கு உதவும் தனியுரிமை விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம், நிர்வகிக்கலாம்.
இப்போது நீங்கள் சில தனியுரிமை விருப்பங்களைப் பார்த்து, தேவைக்கேற்ப மாற்றலாம், மேலும் நீங்கள் கணக்கில் உள்நுழைந்தாலோ புதிய கணக்கை உருவாக்கினாலோ, இன்னும் பல கட்டுப்பாடுகளைக் கண்டறியலாம். மேலும் அறிக