மீட்பு மின்னஞ்சல் முகவரியையும் ஃபோன் எண்ணையும் அமைக்கவும். இதன் மூலம் உங்கள் Google கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு நடந்ததாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது நீங்கள் தற்செயலாகக் கணக்கின் அணுகலை இழந்துவிட்டாலோ, நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் அறிக
மீட்பு மின்னஞ்சல் முகவரியை அமைக்க, உள்நுழையவும்