உள்நுழைந்திருக்கும் போது, உங்கள் கணக்கைச் சமீபத்தில் அணுகிய சாதனங்களைப் பார்க்கலாம். கடந்த 28 நாட்களில் உங்கள் கணக்கு செயலில் இருந்த சாதனங்கள் உள்ளிட்ட சாதனச் செயல்பாட்டைப் பார்க்கலாம், மேலும் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைலைக் கண்டறியலாம்.