அனைத்து Google சேவைகளும் உங்களுக்காக ஒருங்கிணைந்து இயங்குகின்றன
உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Google சேவைகளில் இருந்தும் அதிகப் பலன்களைப் பெறுங்கள். உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குவதன் மூலமும் எங்கிருந்தும் முக்கியமான தகவல்களைச் சுலபமாக அணுகும் வசதியை வழங்குவதன் மூலமும் பலவற்றையும் எளிதாகச் செய்ய உங்கள் கணக்கு உதவுகிறது.
உங்களுக்கு உதவுகிறது
உள்நுழைந்திருக்கும்போது நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Google சேவைகளும் இணைந்து தடையின்றி இயங்கி அன்றாடப் பணிகளுக்கு உதவும். உங்கள் திட்டப்படி செயல்படுவதை உறுதிப்படுத்த Google Calendar, Google Maps ஆகியவற்றுடன் Gmailலை ஒத்திசைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.
உங்களுக்காக உருவாக்கப்பட்டது
நீங்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும் எந்த Google சேவையைப் பயன்படுத்தினாலும், ஒரே சீரான அனுபவத்தை உங்கள் கணக்கு வழங்கும். அதை எப்போது வேண்டுமானாலும் பிரத்தியேகமாக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.
உங்களைப் பாதுகாக்கிறது
உங்கள் Google கணக்கு இந்தத் துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு அம்சங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அச்சுறுத்தல்கள் உங்களை நெருங்குவதற்கு முன் இவை தானாகவே கண்டறிந்து அவற்றைத் தடுக்கும்.
உதவத் தயார்
Chrome முதல் YouTube வரையிலான உங்கள் அனைத்து Google சேவைகளும் உள்நுழைந்திருக்கும்போது சிறப்பாகச் செயல்படுவதுடன் இன்னும் பலவற்றையும் செய்ய உதவும். தன்னிரப்பி, பிரத்தியேகமாக்கிய பரிந்துரைகள் போன்ற மேலும் பல பயனுள்ள அம்சங்களுக்கான அணுகலை எப்போது வேண்டுமானாலும் எந்தச் சாதனத்திலும் உங்கள் கணக்கு வழங்கும்.
உங்கள் கணக்கில் சேமித்த தகவல்களைப் பயன்படுத்தி கடவுச்சொற்கள், முகவரிகள், கட்டண விவரங்கள் ஆகியவற்றைத் தானாக நிரப்புவதன் மூலம் Google கணக்கு உங்கள் நேரத்தைச் சேமிக்க உதவும்.
உங்கள் Google கணக்கில் உள்நுழையும்போது நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Google சேவைகளும் இணைந்து தானாகத் தடையின்றி இயங்கும், இதன் மூலம் நீங்கள் அதிகப் பலன்களைப் பெறலாம். உதாரணமாக, Gmailலுக்கு வரும் விமான உறுதிப்படுத்தல்கள் தானாகவே Google Calendar, Google Maps ஆகியவற்றுடன் ஒத்திசைக்கப்பட்டு விமான நிலையத்தை சரியான நேரத்தில் அடைய உதவும்.
ஒரே உள்நுழைவின் மூலம் தடையில்லா அனுபவத்தை Google சேவைகள் முழுவதிலும் பெறலாம், YouTube வீடியோக்களை விட்ட இடத்தில் இருந்து வெவ்வேறு சாதனங்களில் பிளே செய்வது முதல் உங்கள் தொடர்புகளையும் விருப்பமான Play ஸ்டோர் ஆப்ஸையும் எளிதாகக் கிடைக்கச் செய்வது வரை அனைத்தையும் செய்யலாம். அத்துடன் மூன்றாம் தரப்பு ஆப்ஸில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் உள்நுழைவதை Google கணக்கு எளிதாக்குகிறது. இதனால் உங்கள் விருப்பத்தேர்வுகளை Googleளில் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் உங்களால் பயன்படுத்த முடியும்.
உங்களுக்காகவே
நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவையையும் Google கணக்கு பிரத்தியேகமாக்கும். உங்கள் கணக்கில் உள்நுழைவதன் மூலம் எந்தச் சாதனத்திலிருந்தும் உங்கள் விருப்பங்கள், தனியுரிமை, பிரத்தியேகமாக்கல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அணுகலாம்.
ஒரே தட்டலில் உங்கள் தரவையும் அமைப்புகளையும் அணுகலாம். உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டினால் “என் Google கணக்கை நிர்வகி” என்ற இணைப்பு தோன்றும், அந்த இணைப்புக்குச் சென்று உங்கள் கணக்கை நிர்வகிக்கலாம். உங்கள் சுயவிவரப் படத்தில் இருந்தே எளிதாக உள்நுழையலாம், வெளியேறலாம், மறைநிலைப் பயன்முறைக்கும் செல்லலாம்.
ஒரே வகையிலான தனியுரிமை அனைவருக்கும் பொருந்தாது என்பதை அறிவோம். அதனால்தான் ஒவ்வொரு Google கணக்கும் 'தனியுரிமை சரிபார்ப்பு' போன்ற எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளையும் கருவிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஏற்ற தனியுரிமை அமைப்புகளை நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். அத்துடன் எளிதான ஆன்/ஆஃப் கட்டுப்பாடுகள் மூலம் சேமிக்கப்பட்டுள்ள தரவைக் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்லாது தேதி, தயாரிப்பு, தலைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் தரவை நீக்கிக்கொள்ளலாம்.
கிரெடிட் கார்டுகள், கடவுச்சொற்கள், தொடர்புகள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பதற்குப் பாதுகாப்பான, மைய இடத்தை உங்கள் Google கணக்கு வழங்கும். இதனால் உங்களுக்குத் தேவைப்படும்போது அவை இணையம் முழுவதிலிருந்தும் கிடைக்கும்.
உங்கள் தகவல்களைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்
உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களின் பாதுகாப்பு இப்போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பாதுகாப்புச் சரிபார்ப்பு, Google Password Manager போன்ற ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் கருவிகளையும் ஒவ்வொரு கணக்குக்காகவும் உருவாக்கியுள்ளோம்.
உங்கள் Google கணக்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தானாகவே பாதுகாப்பதுடன் அவற்றைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். 99.9% ஆபத்தான மின்னஞ்சல்கள் உங்களை அடைவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கக்கூடிய ஸ்பேம் வடிப்பான்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையையும் தீங்கு விளைவிக்கும் தளங்களையும் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும் பிரத்தியேகப் பாதுகாப்பு அறிவிப்புகள் போன்ற சக்தி வாய்ந்த அம்சங்களும் ஒவ்வொரு கணக்கிலும் இருக்கும்.
இந்த எளிய கருவி உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க பிரத்தியேகமான பரிந்துரைகளை வழங்கும்.
உள்ளமைந்த கடவுச்சொல் நிர்வாகி உங்கள் Google கணக்கில் இருக்கும், இது நீங்கள் மட்டுமே அணுகமுடியும் ஒரு மைய இடத்தில் உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கும்.

-
தன்னிரப்பி

உங்களுக்குச் சிறப்பாக வேலை செய்யும்
உங்கள் Google கணக்கில் உள்நுழையும்போது நீங்கள் பயன்படுத்தும் அனைத்து Google சேவைகளும் இணைந்து தானாகத் தடையின்றி இயங்கும், இதன் மூலம் நீங்கள் அதிகப் பலன்களைப் பெறலாம். உதாரணமாக, Gmailலுக்கு வரும் விமான உறுதிப்படுத்தல்கள் தானாகவே Google Calendar, Google Maps ஆகியவற்றுடன் ஒத்திசைக்கப்பட்டு விமான நிலையத்தை சரியான நேரத்தில் அடைய உதவும்.
-
இணையம் முழுவதும் இணைந்திருங்கள்
ஒரே உள்நுழைவின் மூலம் தடையில்லா அனுபவத்தை Google சேவைகள் முழுவதிலும் பெறலாம், YouTube வீடியோக்களை விட்ட இடத்தில் இருந்து வெவ்வேறு சாதனங்களில் பிளே செய்வது முதல் உங்கள் தொடர்புகளையும் விருப்பமான Play ஸ்டோர் ஆப்ஸையும் எளிதாகக் கிடைக்கச் செய்வது வரை அனைத்தையும் செய்யலாம். அத்துடன் மூன்றாம் தரப்பு ஆப்ஸில் பாதுகாப்பாகவும் விரைவாகவும் உள்நுழைவதை Google கணக்கு எளிதாக்குகிறது. இதனால் உங்கள் விருப்பத்தேர்வுகளை Googleளில் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் உங்களால் பயன்படுத்த முடியும்.
உங்களுக்காகவே
நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவையையும் Google கணக்கு பிரத்தியேகமாக்கும். உங்கள் கணக்கில் உள்நுழைவதன் மூலம் எந்தச் சாதனத்திலிருந்தும் உங்கள் விருப்பங்கள், தனியுரிமை, பிரத்தியேகமாக்கல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அணுகலாம்.
-
உடனடி அணுகல்
ஒரே தட்டலில் உங்கள் தரவையும் அமைப்புகளையும் அணுகலாம். உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டினால் “என் Google கணக்கை நிர்வகி” என்ற இணைப்பு தோன்றும், அந்த இணைப்புக்குச் சென்று உங்கள் கணக்கை நிர்வகிக்கலாம். உங்கள் சுயவிவரப் படத்தில் இருந்தே எளிதாக உள்நுழையலாம், வெளியேறலாம், மறைநிலைப் பயன்முறைக்கும் செல்லலாம்.
-
தனியுரிமைக் கட்டுப்பாடுகள்
ஒரே வகையிலான தனியுரிமை அனைவருக்கும் பொருந்தாது என்பதை அறிவோம். அதனால்தான் ஒவ்வொரு Google கணக்கும் 'தனியுரிமை சரிபார்ப்பு' போன்ற எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளையும் கருவிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஏற்ற தனியுரிமை அமைப்புகளை நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். அத்துடன் எளிதான ஆன்/ஆஃப் கட்டுப்பாடுகள் மூலம் சேமிக்கப்பட்டுள்ள தரவைக் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்லாது தேதி, தயாரிப்பு, தலைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் தரவை நீக்கிக்கொள்ளலாம்.
-
உங்கள் தகவல்களை சேமிக்க பாதுகாப்பான இடம்
கிரெடிட் கார்டுகள், கடவுச்சொற்கள், தொடர்புகள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பதற்குப் பாதுகாப்பான, மைய இடத்தை உங்கள் Google கணக்கு வழங்கும். இதனால் உங்களுக்குத் தேவைப்படும்போது அவை இணையம் முழுவதிலிருந்தும் கிடைக்கும்.
உங்கள் தகவல்களைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்
உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களின் பாதுகாப்பு இப்போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பாதுகாப்புச் சரிபார்ப்பு, Google Password Manager போன்ற ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் கருவிகளையும் ஒவ்வொரு கணக்குக்காகவும் உருவாக்கியுள்ளோம்.
-
உள்ளமைந்த பாதுகாப்பு
உங்கள் Google கணக்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தானாகவே பாதுகாப்பதுடன் அவற்றைத் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். 99.9% ஆபத்தான மின்னஞ்சல்கள் உங்களை அடைவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கக்கூடிய ஸ்பேம் வடிப்பான்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையையும் தீங்கு விளைவிக்கும் தளங்களையும் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கும் பிரத்தியேகப் பாதுகாப்பு அறிவிப்புகள் போன்ற சக்தி வாய்ந்த அம்சங்களும் ஒவ்வொரு கணக்கிலும் இருக்கும்.
-
பாதுகாப்புச் சரிபார்ப்பு
இந்த எளிய கருவி உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க பிரத்தியேகமான பரிந்துரைகளை வழங்கும்.
-
Google Password Manager